மது போதை : வீட்டின் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் விட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏறி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]

போதைப் பொருள் கடத்தல் :சேலையூரில் பிடிபட்ட சினிமா பைனான்சியர்

சேலையூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பு இருப்பதாக சினிமா பைனான்சியர் பிடிபட்டார். இது தொடர்பாக நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியிடம் விசாரணை நடந்துள்ளது.கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை படகில் கள்ள துப்பாக்கிகளும் போதை பொருளும் கைப்பற்றப்பட்டன.இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் இந்த வழக்கில் 13வது நபராக ஆதி லிங்கம் என்பவர் என். ஐ ஏ.வால் சேலையூரில் கைது செய்யப்பட்டார். இவர் சினிமா பைனான்சியர் ஆவார்.மேலும் ஒரு கட்சியையும் நடத்தி வருகிறார். இவர் சரத்குமாரின் […]

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது

போதை பொருட்கள் சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். போதைப்பொருள் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதை பொருள் தடுப்பு நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்து உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்