முருங்கைக்காய் சாம்பார்

தேவையானபொருட்கள்: கடுகு 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன், எண்ணெய் 2டீஸ்பூன், வெங்காயம் 1, தக்காளி 3, முருங்கைகாய், சின்ன வெங்காயம் 10, தண்ணீர் 10கப், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், துவரம் பருப்பு 100கிராம், புளிச்சாறு 2 டேபிள்டீஸ்பூன், கொத்தமல்லி சிறிது, பச்சை மிளகாய் 2, பூண்டு 10, சாம்பார் தூள்- 2டீஸ்பூன், மிளகாய் 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன் வேகவைக்க வேண்டியவை: முதலில் […]

மைசூர் பருப்பு தால்

தேவையானபொருட்கள்: மைசூர் பருப்பு1 கப், மஞ்-சள்தூள் -சிறிதளவு, எண்ணெய் -1 டீஸ்பூன், தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், வெங்காயம் -1, பூண்டு -7 பல், கறிவேப்பிலை சிறிது, நெய் -4 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைக்கவும். மைசூர் பருப்பை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் ஊற்றி […]

ருசியான முறையில் பாகற்காய் பொடிமாஸ்

ருசியான முறையில் பாகற்காய் பொடிமாஸ் செய்து பாருங்கள். சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானபொருட்கள்: பாகற்காய் 1/2 கிலோ, வெங்காயம் நறுக்கியது 2, உப்பு -தேவையான அளவு. தாளிக்க: கடுகு- 1/2 டீஸ்பூன், உளுந்து -2டீஸ்பூன், சீரகம்- 2 டீஸ்பூன், கடலை பருப்பு- 2 டீஸ்பூன், கருவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன், வரமிளகாய்- 2 செய்முறை: முதலில் பாகற்காயை நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். நடுவில் உள்ள விதைகளை நீக்கவும். […]

பாலக்கீரை சாம்பார்

தேவையான பொருட்கள்: பாலக் கீரை -1 கட்டு, வேகவைத்த துவரம் பருப்பு -1 கப், சின்ன வெங்காயம் -10, தக்காளி -1, சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள்-1 டீஸ்பூன், புளி1 எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை, -சிறிது உப்பு -சுவைக்கு, தாளிக்க கடுகு -1 டீஸ்பூன், உளுந்து -1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், வெந்தயம் -1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன் செய்முறை: கீரையை நன்றாக சுத்தம் செய்து […]

வாழைக்காய் கிரேவி

தேவையானபொருட்கள்: வறுத்து அரைக்க: கட்டி பெருங்காயம் -1 துண்டு, காய்ந்த மிளகாய் -5, துவரம் பருப்பு -1/2டீஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், சோம்பு -1 டீஸ்பூன், தேங்காய் துருவல் -1 கைப்பிடி குழம்பு செய்ய: வாழைக்காய் -1, எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், சீரகம் -1/2 டீஸ்பூன், வெங்காயம்- 1, தக்காளி -1, பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், மஞ்சள் -1/4 டீஸ்பூன், இஞ்சி -1 துண்டு, பூண்டு -4 பற்கள், உப்பு – […]

மோர்க்குழம்பு..

தேவையான பொருட்கள்: மோர் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பச்சை மிளகாய் – 4, துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் ஒரு சிட்டிகை, மிளகாய் வத்தல் 2, உப்பு தேவையான அளவு எப்படிச் செய்வது? சீரகம், […]

சுண்டைக்காய் சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு 100 கிராம், பச்சை சுண்டைக்காய் -100 கிராம், புளி -சிறிதளவு, சாம்பார் தூள் -3 ஸ்பூன், கடுகு -அரை ஸ்பூன், வெந்தயம் அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் -4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் 4 விசில் விட்டு வேகவத்து கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை தட்டிப் போட்டு வதக்கவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து தேவையான அளவு […]

வெண்டைக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் 100 கிராம், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் -50 கிராம், பச்சை மிளகாய் -4, இஞ்சி-பூண்டு பேஸ்ட்- ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் அரை டேபிள் ஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கெட்டித் தயிர் 2 […]

புளி மிளகாய் கீரை குழம்பு

செய்முறை: அரைக்கீரையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து கொள்ளவும். இந்த கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து அதில் அரைக்கீரையையும் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இந்த கலவையை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச் சட்டியை அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பருப்பு […]

வெண் பூசணியில் மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்: பூசணிக்காய் -1/4 கிலோ, தேங்காய் துருவல் -3 ஸ்பூன், பச்சை மிளகாய்4, சீரகம் -1 ஸ்பூன், கடலைபருப்பு -1 ஸ்பூன், அரிசி1 ஸ்பூன், மோர்2 கப், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், கடுகு -1/2 ஸ்பூன், உளுந்தம்பருப்பு -1/2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, மல்லிதழை -சிறிதளவு, உப்பு -தேவையான அளவு, எண்ணெய் -தேவையான அளவு, பெருங்காயம் -சிட்டிகை, மோர்மிளகாய் -2 செய்முறை: கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும். […]