GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › பெருங்களத்தூரில் ராட்சச மலைப்பாம்பு சிக்கியது.
உள்ளூர் செய்திகள்

பெருங்களத்தூரில் ராட்சச மலைப்பாம்பு சிக்கியது.

👤 Author 🕐 02 Nov 2026, 09:55 👁️ 2 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
பெருங்களத்தூரில் ராட்சச மலைப்பாம்பு சிக்கியது.
விளம்பரம்Advertisement
பெருங்களத்தூர் குடியிருப்பு அருகே 6,அடி நீள மலைப் பாம்பு ஊர்ந்து சென்றதால் அச்சத்தில் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம், பிடித்தனர்

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே 6,அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் வனச்சரக அலுவலர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் லாவகமாக அந்த 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தாம்பரம் வன சரக அலுவலகத்தில் எடுத்து சென்றனர்,இந்த மலைப்பாம்பை
பாதுகாப்பான வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது..
இந்த சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்பாக்கம் அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் காட்டுப்பகுதி இருப்பதால், கடந்த சில நாட்களாக ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள், முதலைகள் போன்றவை வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

காட்டுப்பகுதியை ஒட்டியுள்ளதால் இது தவிர்க்க முடியாத சூழ்நிலை தான் என்றாலும், பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகளை வெளியே அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், புதர்கள், இருட்டான பகுதிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளன
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement