மேற்குவங்கத்தில் கலவரம் தீவைப்பு

மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுக்குப் பிறகு கலவரம் தீவைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன கொல்கத்தாவில் புல்டோசரை வைத்து ஒரு இடத்தை இடித்துள்ளனர் லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டுள்ளது பல இடங்களில் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி என்று மம்தா குற்றம் சாட்டி உள்ளார் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது



