GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › தாம்பரம் மாநகராட்சியில் போலீஸ் ரோந்து படை
உள்ளூர் செய்திகள்

தாம்பரம் மாநகராட்சியில் போலீஸ் ரோந்து படை

👤 Author 🕐 30 Oct 2026, 10:41 👁️ 14 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
தாம்பரம் மாநகராட்சியில் போலீஸ் ரோந்து படை
விளம்பரம்Advertisement
தாம்பரம் மாநகர காவல் ஆணையத்தில்  "ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்" இருசக்கர வாகன ரோந்து பணியை ஆனையாளர் அமல்ராஜ் கொடியசைத்து துவக்கிவைத்தார்*


தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ் "ஸ்மார்ட் காக்கி பீட் சிஸ்டம்" இருசக்கர வாகன ரோந்து பணியை சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி ஆயுதப்படை வளாகத்தில் ப கொடியசைத்து துவக்கிவைத்தார்,

73 இருசக்கர ரோந்துவாகனங்கள் பராமரிக்கப்பட்டு காவலருக்கு வாக்கிடாக்கி, பாடி கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் சைரன் ஆரன் ஒலிக்குமாறு 73 இருசக்கர வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளது,

அப்போது ரோந்து போலிசாருடன் பேசிய ஆணையாளர் அமல்ராஜ்:- காவல் துறையின் செயல்பாடு ஓவ்வொரு இடத்திலும் பொதுமக்களிடம் கண்காணிக்கப்படுகிறது,  ஓவ் வொருவரும் அவர் அவர் கடமையை நேர்மையாக கண்ணியமாக பேசி பொதுமக்களுக்கு காவல் துறையினர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயலாற்ற வேண்டும் என்றார்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement