அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் விஜய் அறிவித்தார் ஏற்கனவே அவர்களுக்கு 58 சதவீதம் அகவிலைபடி வழங்கப்பட்டு வருகிறது இப்போது 60% வழங்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது



