தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.
சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
நவ.5 இரவு 11.50க்கு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
நவ.7 ஆம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
நவ.9 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இரவு 11.20க்கு சிறப்பு ரயில்
நவ.9 ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து தாம்பரத்துக்கு மதியம் 3 மணிக்கு சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (03.11.26] தொடக்கம்



