குதிரை பேரத்தை திசை திருப்ப பயிர் கடன்

தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி விஞ்ஞான ரீதியில் ஆன ஏமாற்று வேலை குதிரை பேர புகாரை திசை திருப்புவதற்காக இதனை அறிவித்துள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார்