முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › தாம்பரத்தில் திமுக பெண்கள் ஆர்ப்பாட்டம்
உள்ளூர் செய்திகள் தாம்பரத்தில் திமுக பெண்கள் ஆர்ப்பாட்டம்
தாம்பரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் கடத்தல் என பாதுகாப்ற்ற மாநிலமாக தமிழகம் மாறிவருவதாக தெரிவித்து திமுக மகளிர் அணியினர் 3 ஆயிரம் பேர் ஆர்பாட்டம் செய்தனர்
தாம்பரம் சண்முகம் சாலையில் இந்த போராட்டம் நடந்தது.
விலைவாசி உயர்வு, போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் கடத்தல் என பாதுகாப்ற்ற மாநிலமாக தமிழகம் மாறிவருவதாக தெரிவித்து
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி- தொண்டர் அணி சார் பாக கண்டன ஆர்பார்பட்டம் நடைபெற்றது
இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் நிர்வாகிகள் பங்கேற்றனர்
விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பாதிப்பை திசை திருப்ப தவெக ஆட்சியினர் திமுக வினர் மீது நடவடிக்கை என சேலம் சுஜாதா கூறினார்



