திருச்சி கிழக்கில் ஜான் ஆரோக்கியசாமி போட்டியா?
திருச்சி கிழக்கில் தவெக வேட்பாளராக ஜான் ஆரோக்கியசாமி போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. உண்மையென்றால், சரியான வேட்பாளரை தான் தேர்வு செய்திருக்கிறார் ஜோசப் விஜய்.. எளிதாக வெற்றி பெற்று விடுவார்...
அமைச்சராகியும் விடுவார். ஒட்டுமொத்த பவர் கண்ட்ரோலும் இவரது கைக்கு வந்து விடும். தவெகவில் ஆதவ் அர்ஜுனா செல்வாக்கு பெறுவதை விஜய் புஜ்ஜி ஆனந்த் இருவரும் விரும்பவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தியே ஜான் ஆரோக்கியசாமியை திருச்சி கிழக்கில் போட்டியிட புஜ்ஜி ஆனந்த விஜயிடம் தொடர்ந்து பேசி வருவதாக செய்திகளும் வெளியாகியிருக்கிறது



