டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடல்.
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் பிரச்சனையில் நேற்று பல இடங்களில் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள் மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் இன்றும் பல இடங்களில் போராட்டம் நடத்துவதால் கடையல் இயங்கவில்லை இதனால் தற்காலிக ஊழியர்களை நியமித்து கடைகளை இயக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது



