GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › தாம்பரம்அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை நர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம்அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை நர்ஸ் இல்லை திடீர் ஆர்ப்பாட்டம்

👤 Author 🕐 26 Oct 2026, 09:32 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
தாம்பரம்அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை  நர்ஸ் இல்லை திடீர் ஆர்ப்பாட்டம்
விளம்பரம்Advertisement
தாம்பரம் மருத்துவமனையில் டாக்டர்கள் செவிலியர் பற்றாக்குறையை கண்டித்து  ஆர்ப்பாட்டம் செய்தனர் பின்னர் மருத்துவமனையில் மனு கொடுத்தனர்.

தாம்பரத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள், மருத்தாளுநர்கள், பிணவறை ஊழியர்கள் பற்றாகுறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்..

இன்று தாம்பரம் ரத்த வங்கி தலைவரும் சமூக ஆர்வலர் எஸ்.முருகன் தலைமையில் 25 பேர்  மருத்துவ மனை வளாகத்தில் திரண்ட நிலையில் கோரிக்கை அடங்கிய  விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி மருத்துவ மனையில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் அதிகரிக்க கோரினார்,

இந்த தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட கூடாது என் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது,

இதனையடுத்து   கோரிக்கைகளை மனுவாக எழுதி மருத்துவமனை தலைமை மருத்துவர் சீனிவாசனிடம் இனிப்பு, பழத்தட்டுடன் அளித்து கோரிக்கையை நிறைவேற்ற கோரினார்கள்.

இதனால் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது 

பேட்டி:எஸ்.முருகன் ( தலைவர், தாம்பரம் ரத்த வங்கி )
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement