முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தென்காசிக்கு வந்தார்.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சென்று அதன் நிறுவனர் தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் சங்கர் ராமன் ஆகியோரை சந்தித்தார்.
அவர் கோயிலுக்கு வந்த போது ஊழியர் ஒருவர் அவரது காலணியை கழற்ற முன் வந்தார் ஆனால் ராம்நாத் அதனை தடுத்து விட்டார் தானே தனது காலணி கழற்றி விட்டு கோவிலுக்குள் சென்றார்.