
அதிபர்
டிரம்ப் வருகையை முன்னிட்டு நியூயார்க்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் செல்ல வழியின்றி தவித்தார். இதை அடுத்து டிரம்ப்புக்கு போன் செய்தார் மேக்ரோன்,
‘உங்கள் வருகையால் சாலையை மூடி விட்டார்கள். நான் வீதியில் நிற்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.