
ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 17 ரக ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளதுஇதன் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியது புதிய போன் வாங்குவதற்காக மும்பையில் ஐபோன் கடைகளில் ஏராளமான பேர் வரிசையில் நின்று வாங்கினார்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தான் இப்போது தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.