பாமகவில் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே நடக்கும் மோதலால் கட்சி பிளவு பட்டிருக்கிறது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர் தங்கள் எதிர்ப்பாளர்களை போட்டி போட்டு நீக்கு வருகிறார்கள் கடைசியாக கட்சியின் தலைவராக இருந்த ஜிகே மணியை அன்புமணி நீக்கிவிட்டார்
அருள் எம்எல்ஏவையும் நீக்கிவிட்டார் எனை தொடர்ந்து சட்டமன்றத்தில் தனக்கே அதிக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று கூறி கட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்ற அன்புமணி நடவடிக்கை எடுத்து வருகிறார்.