ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது
அமைதியை பாகிஸ்தான் விரும்புகிறது என்றால் தீவிரவாதத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அனைத்தையும் அழித்து ஒழிக்க வேண்டும். இந்தியாவிடம் முக்கிய தீவிரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

இந்தியாவுடன் அமைதியை விரும்புவதாக பேசிய பாகிஸ்தான் பிரதமருக்கு, அமெரிக்காவில் நடக்கும் ஐநா கூட்டத்தில் இந்திய பிரதிநிதி பதில் அளித்தார்.