திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைப்பு

மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருப்பதி கோவில் தேவஸ்தானம் போர்டு அறிவிப் திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம்

திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நிறுத்திவைப்பு

நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருப்பதி கோவில் தேவஸ்தானம் போர்டு அறிவித்து உள்ளது.