சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

மோப்ப நாய் உதவியுடன் போலீசாரின் தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த‌து.