
நடப்பு நிதியாண்டில் அதிக வரு மான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் : வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய திரையு லக பிரபலங்களில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.92 கோடியளவில் வருமான வரி செலுத்தியுள்ளார் 2-வது இடத்தில் தமிழ் சினிமாவின் முன் னணி நடிகரான விஜய் உள்ளார். அவர் இந்த : நிதியாண்டில் ரூ.80 கோடி வருமான வரி : செலுத்தியிருக்கிறார்.
3-வது முதல் 10-வது இடங்களில் முறையே சல்மான்கான் (ரூ.75 கோடி), அமிதாப் பச்சன் (ரூ.71 கோடி), அஜய் தேவ்கன் (ரூ.42 கோடி), ஹிருத் திக் ரோஷன் (ரூ.42 கோடி), ரன்பீர் கபூர் (ரூ.36 : கோடி), கபில் ஷர்மா (ரூ.26 கோடி), கரீனா கபூர் : (ரூ.20 கோடி), ஷாஹித் கபூர் (ரூ.14 கோடி) ஆகி | யோர் இடம்பிடித்துள்ளனர்.