பணம் பறிக்க மிரட்டல் – பிரபல யூடுபர்கைது
பணம் பறிக்கும் நோக்கில் மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் தேரணிராஜனை மிரட்டிய யூடியூபர் வராகியை கைது செய்து கீழ்ப்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….

அதன் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்திய யூடியூபர் கைது

விமான நிலைய அதிகாரி உட்பட 3 பேர் வீடுகளில் சோதனை சென்னை: சென்னை விமான நிலையத்தில், இரண்டு மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தலில், யூடியூபரும் பாஜ பிரமுகருமானவர் உட்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை விற்பனை செய்யும் […]
யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி!

கோவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யூடியூபர் பெலிக்ஸ் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தரவு
யூடியூபர் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தகவல்

சர்ச்சை வீடியோ குறித்து மருத்துவத் துறையிடம் விளக்கம், விழிப்புணர்வு காணொலி வெளியிடுவதாக தெரிவித்திருந்த இர்பான் “குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை” தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை
யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது: கோவை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர். காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் […]
சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. போராட்டத்தில் பங்குபெற்ற பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை
வண்டிய இனி முறுக்கவே கூடாது தங்கம் பைக்கை எரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார் காஞ்சிபுரத்தில் பைக் வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயம்வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்