உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் புனேவில் நடக்கிறது

பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் போட்டியில் தென் ஆப்ரிக்காவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.புள்ளிப்பட்டியலில் தற்போது தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.இந்தியா முதலிடத்தில் உள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் 2023; வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி வீரர் ஃபகார் ஜமான் 81 ரன்கள் விளாசி அசத்தல்.
உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி முதலில் ஆடிய வங்கதேச அணி, 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக விராட்கோலி – 103*, சுப்மன் கில் – 53, ரோஹித் ஷர்மா – 48 ரன்கள் எடுத்தனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி வெற்றி

உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. 323 என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் 5 விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் கோலி, வார்னர் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.சென்னை, ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையில் அதிக விக்கெட்:

உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத், முன்னிலை வகிக்கிறார். இவர், 39 போட்டியில், 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவ்வரிசையில் ‘டாப்-10’ பவுலர்கள் மெக்ராத் (ஆஸி.,) 39 போட்டிகளில் 71 விக்கெட்கள் முரளிதரன் (இலங்கை) 40 போட்டிகளில் 68 விக்கெட்கள் மலிங்கா (இலங்கை) 29 போட்டிகளில் 56 விக்கெட்கள் அக்ரம் (பாக்.,) 38 போட்டிகளில் 55 விக்கெட்கள் ஸ்டார்க் (ஆஸி.,) 18 போட்டிகளில் 49 விக்கெட்கள் வாஸ் […]
உலகக் கோப்பையில் அதிக ரன்:

உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் உள்ளார். இவர், 45 போட்டியில், 6 சதம், 15 அரைசதம் உட்பட 2278 ரன் குவித்துள்ளார். ‘டாப்-5’ பேட்ஸ்மேன்கள் சச்சின் (இந்தியா) 45 போட்டிகளில் 6 சதம் உட்பட 2278 ரன்கள் பாண்டிங் (ஆஸி.,) 46 போட்டிகளில் 5 சதம் உட்பட 1743 ரன்கள் சங்ககரா (இலங்கை) 37 போட்டிகளில் 5 சதம் உட்பட 1532 ரன்கள் லாரா (வெ.இ.,) […]
10 அணிகள் உலகோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?

ஐசிசி 50 ஓவர் 13 வது உலகக்கோப்பைகிரிக்கெட் தொடர்இந்தியாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில்உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன. உலககோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது. ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடையிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7′ அணிகள் உலக தொடருக்கு […]
உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து பலப்பரீட்சை

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.ஆமதாபாத், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது. இந்த நிலையில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று […]