“கேரளாவில் பாஜக முதன்முறையாக வெற்றி“

ம.பி., சத்தீஸ்கர், குஜராத், டெல்லி மாநிலங்களில் பாஜக முழு வெற்றி பெற்றுள்ளது கேரளாவிலும் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி
அரைஇறுதி சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர் வெற்றி

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர், அமெரிக்க வீரர் டாமி பாலை எதிர்கொண்டார். அதில் ஜானிக் சின்னெர் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டாமி பாலை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.