வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது??

இன்றைய நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்துகின்றனர். தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவும் முதன்மை செயலியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு வாட்ஸ் அப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வாட்ஸ் அப் வழியாக மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலமாகவே பல வாட்ஸ் அப் யூசர்களுக்கும் தெரியாத எண்களில் இருந்து பல்வேறு […]

Whatsapp -ப்புக்கு இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு …….

Whatsapp கணக்கை ஹேக் செய்ய முடியாத வண்ணம் மற்றும் கருத்துக்களை திருட முடியாத வண்ணம் இரட்டிப்பு பாதுகாப்பு ..Whatsapp நிறுவனம் பயனர்களின் வசதிக்கு தகுந்தவாறு தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. ஆனாலும், பயனாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்குவதாலேயே பில்லியன் கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை தனது சொந்த வணிகம், வியாபாரம் என்று அனைத்து செயல்பாட்டுகளுக்கும் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது  whatsapp  நிறுவனம் தனது பயனாளர்களுக்கு கூடுதலாக இரட்டிப்பு  பாதுகாப்பு […]