உடல் எடை குறைப்பு சிகிச்சையில் என்ஜீனியர் பலி பம்மல் டாக்டர் மீது புகார்

பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார். பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் […]
உடல் எடையை குறைக்க எளிமையான டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில், உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை மிகவும் பொதுவானது. உங்கள் உணவில் பெர்ரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பருவகால பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். உணவில் காய்கறிகளை மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி காய்கறிகளை சமைக்கவும். நாள் முழுவதும் குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
உங்கள் உடல் பருமன் குறையணுமா?

இதென்னங்க கேள்வி? உடல் பருமனை குறைக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் பெண்கள்…! இதோ அதிகம் செலவில்லாத எளிய தமிழ் வைத்திய குறிப்புகள். *இஞ்சிச்சாறைக் கொதிக்க வைத்து அதில் அதே அளவு தேன் ஊற்றி ஆறியபின் தினசரி உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த உடல் விரைவில் குறையும். *தினமும் முருங்கை இலைச்சாறு 2 ஸ்பூன் காலை, மாலை சாப்பிட உடல் எடை குறையும். *5 பூண்டு பற்களை பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் பருமன், […]