இ.ராஜமாணிக்கம் ஜீவரேகா தம்பதியினரின் திருமண நாள்

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கதலைவர் இ.ராஜமாணிக்கம் ஜீவரேகா தம்பதியினரின் திருமண நாளை முன்னிட்டு அரிமா சங்கத்தின் சார்பாக கே.எம்.ஜே அசோக், காஞ்சி கணேசன், சதீஷ், சங்கர், அழகப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.

நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

இடம் – நீலாங்கரை சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க சார்பாக நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு நீலாங்கரை உள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.