பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் மீண்டும் ஒரு வாய்ப்பு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம்
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம். சான்றிதழ்களின் நகல்களை mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம். சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800–425–0110 என்ற எண்ணில் தொடர்பு […]