செம்பாக்கத்தில் தண்ணீர் தொட்டிக்கு பெயிண்ட் அடித்தவர் தவறி விழுந்து பலி

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் மண்டலத்தில் தண்ணீர் தொட்டிற்க்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த பெயிண்டர் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் பிரகாஷ் (45)தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்க்கு உட்பட்ட திருமலை நகரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டிற்க்கு வர்ணம் பூசும் பணியில் இருந்தவர் உணவு அருந்துவதற்காக படிக்கட்டில் இருந்து இறங்க முயன்ற போது கைப்புடி சுவர் […]
சாலைக்கு இடையூறான தண்ணீர் தொட்டி

குரோம்பேட்டை ராதா நகர் (24வது வார்டு) வெங்கடேஸ்வரா தெருவில் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குடிநீர் நிரப்புவதில்லை. இந்த தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பள்ளி மாணவர்களின் வாகனங்கள் அடிக்கடி செல்லும் இந்த பகுதியில் தண்ணீர் தொட்டியை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சிக்கு அந்த பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.