குரோம்பேட்டை ஏ.டி.எம். காவலாளி மினி வேன் மோதி பலி

தாம்பரம் அருகே நெஞ்சக மருத்துவமனை எதிரில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் பெருமாள் (77) தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை எதிரே சாலையை கடக்க முயன்ற போது பல்லாவத்தில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக […]

கொசுவத்தி தீப்பிடித்து படுக்கையில் காவலாளி கருகி சாவு

கண்ணிகி நகரை சேர்ந்தவர் மூர்த்தி(55), சாந்தோமில் உள்ள செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவில் அவர் வீட்டில் புகை வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் அவர் வீட்டில் தீயை அனைத்தனர். ஆனால் படுக்கையில் உடல் கருகிய நிலையில் தீ காயங்களுடன் மூர்த்தி இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய கண்ணகிநகர் காவல் துறையினர் கூறாய்வுகாக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரனை செய்து வருகிறார்கள். குடிப்பழக்கம் உள்ள மூர்த்தி கொசுவர்த்தி […]