டெல்லி: நாடு திரும்பினார் வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நாடு திரும்பினார் பாரிஸில் இருந்து டெல்லி திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் டெல்லி விமான நிலையத்தில், வினேஷ் போஹத்திற்கு உற்சாக வரவேற்பு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய வினேஷ் போஹத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், பதக்க வாய்ப்பை இழந்தார் உணர்ச்சிவசப்பட்ட வினேஷுக்கு ஆறுதல் கூறிய சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா