ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
“தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்”

“தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடைபெறும்” தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் வரும் 23ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம்