இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு

காமராஜர் பிறந்தநாளில் (ஜூலை 15 ) 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்குகிறது; விழியகம், குருதியகம், விருந்தகத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்
நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு

நேற்று நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு செல்லும் போது போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு
விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம்

நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு
நடிகர் விஜய் ஓய்வு?

தளபதி 68 படத்திற்குப் பிறகு 3 ஆண்டுங்கள் நடிப்பதிலிருந்து விஜய் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்; 2026 தேர்தலுக்கான அயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் தகவல்