குரோம்பேட்டை திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ திரைப்படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் வருகை தந்தனர். டிரைலரை வெளியிடுவதற்கு முன்பு திரைப்படத்தின் பாடல்கள் ஒளிபரப்பட்டது. அதனை கேட்ட ரசிகர்கள் நடனமாடி, உற்சாகமடைந்தனர். முன்னதாக திரையரங்கு வாயிலில் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, கொண்டாடினர். வைக்கப்பட்ட பேனரில் 2026 ல் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை தளபதி அவர்களின் லியோ திரைப்படம் இந்திய அளவில் வரலாறு சாதனை படைபடைக்க வாழ்த்துகிறோம் என 40 அடி உயர் பேனர் […]
நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் சந்திப்பு..

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நேற்று சென்னை வந்த நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரை சந்தித்து, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்!

பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி உறுப்பினர்கள் பங்கேற்பு!
விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி – 9ம்தேதி ஆலோசனை

விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள், வருகிற 9ம்தேதி ஆலோசனை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9ம்தேதி காலை 10.30 மணிக்கு ஆலோசனை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமீபத்தில் வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், தற்போது மகளிர் அணி ஆலோசனை
நீலாங்கரையில் விஜய் மக்கள் இயக்க ஆசிரியர் தின விழா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம், ஆசிரியர்களுக்கு சால்வை போட்டு மரியாதை செய்த நிலையில் அவர்கள் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள், இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்…
நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

இடம் – நீலாங்கரை சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க சார்பாக நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு நீலாங்கரை உள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை கூடுகிறது; விஜய் மக்கள் இயக்க ஐ.டி. விங்!
சென்னை, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என தகவல்?
விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்

சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது புதிய அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை மாவட்ட வாரியாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்
நாளை மறுநாள் முதல் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு. அந்நாளில் காமராஜரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்யவும், மாணவ – மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வழங்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.