12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து

“என் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறையில் உச்சம் தொட வாழ்த்து”
தமிழக வெற்றி கழக விஜயின் முதல் மாநாடு

ஏப்ரல் மாதத்தில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த த.வெ.க தலைவர் விஜய் திட்டம். கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பிறகு மாநாட்டை நடத்த திட்டம்..
100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் – விஜய் முடிவு?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு? புதிய மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என தகவல்?
நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ஷாருக்கான்
விஜயின் அரசியல் கட்சி, பிரதமர் மோடியின் பேச்சு குறித்த கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள்

“மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்”
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு: விஜய்
நடிகர் விஜய் ஆரம்பித்த புதிய கட்சியின் பெயர் தமிழ்நாடு வெற்றி கழகம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை: விஜய்
தளபதி விஜய் நூலகம் தாம்பரத்தில் திறப்பு

தாம்பரம், பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் […]
புஸ்ஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு

தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்புஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவுசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குநேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் விஜய்