சென்னை வேப்பேரியில் வாகன ஓட்டிகளிடம் மஞ்சள் பையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர்கள் 3 பேர் சஸ்பெண்டஆணையர் அருண் உத்தரவுபடி போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் நடவடிக்கை.