வேங்கைவாசல் பள்ளியில் காலை உணவு தொடக்கம்

சென்னை வேங்கைவாசலில் அரசு உதவி பெரும் அட்வெண்ட் கிறிஸ்தவ தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். சென்னை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் அரசு உதவி பெரும் அட்வெண்ட் கிறிஸ்தவ தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மாணவர்களுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல், உப்புமா, சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தரமேஷ், […]

வேங்கை வாசலில் வீடு புகுந்து 75 பவுன் நகை கொள்ளை

வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு(56) பொறியாளரான இவர் அதே வேங்கைவாசலில் உள்ள டியானோ நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்கிறார். இவர் மனைவி சகுந்தலா ஆசிரியராகவும் மகள்கள் இரண்டுபேர் மாணவிகளாகவும் உள்ளனர். இன்று வழக்கம்போல் கதவை பூட்டி சென்ற நிலையில் மாலை வீடு திரும்பியபோது முன் கதவு கடபாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த இரண்டு பிரேக்களில் வைக்கப்பட்ட 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் […]

வேங்கைவாசல் ஊராட்சியில் மரக்கன்று வழங்கும் விழா

தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்துக்கொண்ட வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் பொதுமக்களுக்கு தென்னங்கன்று, மா, கெய்யா, நெல்லி மரக்கன்றுகளை வழங்கினார். இவ் விழாவில் வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்…