அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை”

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு காட்டம் “தனது தலைக்கு மேல் தொங்கும் கத்திகளை பார்க்காமல், முதலில் தனது பதவியையும், இருப்பையும் அண்ணாமலை காப்பாற்றி கொள்ளட்டும்” அண்ணாமலைக்கு தகுதியில்லை- அதிமுக
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கு

டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால், தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நிறுவனங்கள் சார்பில் மனு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும் […]