ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காய்கறிகள்

காய்கறிகளில் அதிகளவு நார்சத்து, புரோட்டீன் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன.நார்சத்து என்பது கொழுப்பின் அளவையும், சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அப்படிப்பட்ட சத்துக்கள் குரூசிஃபெரஸ் காய்கறிகளான ப்ரோக்கோலி, பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை குறைவாக உள்ளன, மேலும் இவற்றில் அதிகமாக நிரம்பியுள்ள நார்ச்சத்து ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது, மேலும் இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.பல வகை கீரைகள் கொண்ட சாலட்டை சாப்பிடுவது உங்களுக்கு பல்வேறு […]
காய்கறிகள் தானத்தால் சாபம் விலகும்

காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.கோவில்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும் போது அன்னம் பாலிப்புக்கு காய்கறிகளை வாங்கித் தந்துவிடலாம். இதெல்லாம் பணமாக இல்லாமல் நீங்கள் பொருளாகவே வாங்கித் தரலாம்.
சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது. தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது.