தமிழ்நாட்டில் விஜய் 2வது பெரிய சக்தியாக வர வாய்ப்பு உள்ளது

தொல். திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்

வடமாவட்டங்களில் விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜூன பேசியது உண்மைக்கு மாறானது, மற்றும் அரசியல் ரீதியில் பக்குவமில்லாத பேச்சு என்றும் கண்டித்துள்ளார். கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாக கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும். தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற திமுகவும் முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு – எல்.முருகன் கருத்து!

“திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்”. “திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம்”. “மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்காக யுக்தியாக பார்க்கிறேன்”. “திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல”.
“விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம்”

விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாடு – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு; வி.சி.க டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு
வெளியானது விசிக வேட்பாளர் பட்டியல்

திமுக கூட்டணியில் விசிகவிற்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவனும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…