சென்னை வண்ணாரப்பேட்டையில் உரிய ஆவணம் இல்லாமல்1 கோடியே 25 லட்சம் ரூபாய் கொண்டு வந்த….வடமாநில வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை…வருமான வரி துறையிடம் பணத்தை ஒப்படைக்க முடிவு….