ஊட்டி டீக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ தூள் கொள்முதல் செய்யவதோடு, ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துள் விற்பனையை அதிகரிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஊட்டி டீ’க்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும் ரேஷன் கடைகளில் ‘ஊட்டி டீ’ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை […]