உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நேற்றிரவு 9.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது

இது ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.
தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மகிழ்ச்சி
உத்தராகண்ட் உத்தரகாசி சுரங்க விபத்தில்சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதுமகிழ்ச்சி; சிறப்பாக செயல்பட்ட பேரிடர்மேலாண்மை ஆணைய ஊழியர்களின்துணிச்சலுக்கு பாராட்டு
17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்ட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து “மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது” “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள்” – பிரதமர் மோடி
உத்தரகாண்டில் சுரங்கப்பாதை துளையிடும் பணி நிறைவு

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கம் குழாய்கள் அமைக்கப்பட்ட பின், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளே செல்ல உள்ளனர் எந்த நேரத்திலும், தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைப்பு 17 நாட்களுக்கு பின், வெளி உலகை காண உள்ள தொழிலாளர்கள்
தொழிலாளர்களை மீட்க சுரங்கத்திற்குள் சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர்
41 பேரையும் வெளியே கொண்டுவர ஸ்ட்ரெட்ச்சர்களுடன் உள்ளே சென்றுள்ளனர்
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது

இதுவரை 31 மீட்டர் வரை தோண்டப்பட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது சுரங்கப்பாதையை செங்குத்தாக துளையிடும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 மீட்டர் வரை துளையிடப்பட்டு அதன்பிறகு புதிய இயந்திரம் வைத்து துளையிடும் பணியானது நடைபெறும். இதற்கான கருவி வரவழைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடங்கியது.

இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணியில் தடைகள் தொடர்ந்து வருவதால் மனிதர்களை வைத்து, துளையிடும் பணியை மேற்கொள்ள முடிவு.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது

இன்னும் 2 மணிநேரத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர். சுரங்கத்தில் 800 மிமீ ராட்சத குழாய் சுரங்கத்தில் 44 மீட்டர் தொலைவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் தூரம் மட்டுமே குழாய் செலுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர். தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்சிஜன் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தரகண்டில் இன்று ரெட் அலர்ட்

உத்தரகண்டில் உள்ள தெஹ்ரி, டேராடூன், பவுரி, சம்பவத், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரித்வார் மாவட்டத்தில் கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம். மழையால் இதுவரை அங்கு 60 பேர் பலியான நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர்.