சனாதன கருத்து – சட்டப்படி சந்திக்க தயார்”சனாதனம் பற்றிய கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் உதயநிதி உறுதிசட்டப்படி சந்திக்க தயார் எனவும்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது – உயர்நீதிமன்றம் “அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் […]
சாலை சரியில்லையா? தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கிறது புதிய ஆப்

சாலை சரியில்லையா? ‘நம்ம சாலை’ ஆப்பில் புகாரளிக்கலாம் நெடுஞ்சாலை துறை சார்பாக நம்ம சாலை செயலியை உதயநிதி அறிமுகம் செய்தார் மாவட்ட சாலைகள் புகார் செய்த 72 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு மாநில சாலைகள் புகார் செய்த 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என அறிவிப்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம்

கலைஞர் மீதும், கழகத்தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
சனாதனத்தை விமர்சித்தமைக்கு உதயநிதி மன்னிப்பு கேட்கவில்லை எனில்,

அவர் அதாள பாதாளத்திற்கு சென்றாலும் தப்ப முடியாது என அயோத்தி துறவியான ஜெகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா சவால் விடுத்துள்ளார். அயோத்தி தபஸ்வீமடத்தின் தலைவருமான அவரிடம் ‘இந்து தமிழ் திசை’ எழுப்பியக் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மீண்டும் சனாதனத்திற்கு எதிராகப் பேசியுள்ளாரே? இதுவே மற்ற மதங்களை உதயநிதி விமர்சித்திருந்தால் அவர் இன்று என்னவாகி இருப்பாரோ தெரியவில்லை. பாஜகவின் தலைவர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் ஹதீஸ் மறையில் இருப்பதைத்தான் எடுத்துரைத்தார். ஆனால் அவருக்கு […]
1 கோடியே 10 லட்சம் நட்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படியும் உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் வருமான எடப்பாடி பழனிசாமியை, கோடநாடு கொலை கொள்ளை வழக்குடன் தொடர்புபடுத்தி பேச விளையாட்டுத் துறை மந்திரி உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை.
“சனாதன எதிர்ப்பால் ஆட்சியே போனாலும் பரவாயில்லை” – அமைச்சர் உதயநிதி

ஆட்சியே போகிற அளவிற்கு ஏதோ தவறிழைத்திருக்கிறார்கள். அப்படி போனால் பழியை தூக்கி சனாதனத்தின் மீது போட்டு விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். நாராயணன் திருப்பதி.
பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும்

பாசிச பாஜக அரசு சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதை திரித்து அரசியல் செய்கிறது. என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் – உதயநிதி ஸ்டாலின் உறுதி சாமியார் மீது வழக்கு, உருவ பொம்மை எரிப்பு என கழகத்தினர் நேரத்தை வீணடிக்க வேண்டாம் – உதயநிதி
“சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்;

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோயிலில் 30 பிரசுரங்களை படித்துள்ளார், இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம் தான்; இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம்; உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?; திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்”
“மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு“

சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி