இந்தியா கூட்டணி கூட்டணி: மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆப்சென்ட்!

டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான வியூகத்தை முடிவு செய்ய இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் டெல்லியில் உள்ள கார்கேவின் இல்லத்தின் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியே மத்தியில் […]
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது