அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு: அண்ணாமலை

அப்படி வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள் : அண்ணாமலை அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள் உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம் குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது.

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

பெரும்பாலான மக்கள் மனதை புண்படுத்தும் படியான ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள்;அவர்களுக்கு சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல;பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும் ஒன்று;ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு, எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குவோம் என பிரதமர் மோடி கூறினார்;அதற்கு ஏற்ப பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”.