முன் ஜாமீன் கேட்கும் த வெ க நிர்வாகிகள்
கரூர் உயிர்பலி தொடர்பாக தமிழக வெற்றிக்கான நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் ,நிர்மல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக அவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு செய்துள்ளனர்
கரூரில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு அனுமதி மறுப்பு
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தேர்வு செய்த 2 இடங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது பரிந்துரைத்த இடத்திற்கு மாறாக வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்ய கரூர் மாவட்ட போலீசார் அறிவுறுத்தினர்
காங்கிரஸ் கட்சி தவெக.,வுடன் கூட்டணி அமைக்கும் திட்டம்!
சக்சஸ் எனவும் தகவல்? திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற இருப்பதாகவும் தவெக.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கதர் சட்டைகள் மூலம் தகவல் பரவி வருகிறது. விரைவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்காவை சந்திக்க விஜய் திட்டமிட்ட இருப்பதாக கூறப்படுகிறது
தவெக கொடிக்கு தடை இல்லை
தங்கள் சபையின் கொடியுடன் தவெக கொடி ஒத்து இருப்பதால், அதற்கு தடை விதிக்க, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு. சிவப்பு, மஞ்சள் நிறத்தில் உள்ள தவெக கொடியைப் பயன்படுத்தத் தடை விதிக்க முடியாது. இரு கொடிகளையும் ஒப்பிடும் போது தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருத முடியாது, எனவே அதற்குத் தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் உத்தரவு.
ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு
தவெக மாநில மாநாட்டைஆகஸ்ட் 25ம் தேதி நடத்த திட்டமிருந்த நிலையில் தேதியை மாற்ற காவல்துறை அறிவுறுத்தியது காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று, வரும் 21ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்த தவெக முடிவு
தவெக மாநாடு தேதி மாற்றம்?
மதுரையில் வரும் 25 ஆம் தேதி திட்டமிட்டபடி தவெக மாநாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது விஜயகாந்த் பிறந்தநாளான ஆக. 25ஆம் தேதி மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டிருந்தது25 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதால் அதற்கு மாற்றாக 21 ஆம் தேதி நடத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். எனவே புதிதாக மனு கொடுக்க உள்ளனர்.
தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்
மீனவர் படகுகளில் எழுதியுள்ள தவெக பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுக கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி விடுத்து உள்ளார் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல. மக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவதுபோல நினைத்துக் கொள்ளக் கூடாது என […]
விஜய் கட்சியில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள்
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் இளைஞர்கள் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்தது இதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களை நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளன ர்.விரைவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடிகர் விஜய் மீண்டும் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
திமிர் பிடித்த திமுக ஆட்சி
விஜய் தாக்கு வியாசர்பாடியில் த.வெ.கவினர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், தவெக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்படும்,” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் […]
விஜய் கட்சி மாவட்ட செயலாளர் ஊர்வலம் | தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்தில் இன்று 6 ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர் பதவி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக சரத்குமார் என்பவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பனையூரில் இருந்து தாம்பரம் வந்த அவருக்கு த.வெ.கவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.புதிய மாவட்ட செயலாளர் வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே தாம்பரத்தில் எப்போது பரப்பரபாக உள்ள பேருந்துநிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் தொண்டர்கள் […]