த வே க மாநாட்டுக்குச் சென்ற 2 பேர் உயிர் இழப்பு

சென்னை சேர்ந்த பிரபாகரன் வயது 33 என்பவர் மதுரை மாநாட்டுக்கு சென்ற வழியில் மயங்கி விழுந்து கிடந்தார். உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரி வித்தனர். அதேபோல நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக் ரோஷன் (18) என்ற வாலிபர் மாநாடு முடிந்து காரில் நண்பர்களுடன் ஊருக்கு திரும்பியபோது திடீரென மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். அதேகாரில் பயணம் […]

த.வெ.கா மாநாட்டில் 270 பேர் மயக்கம்

மதுரையில் விஜய் கட்சியின் மாநாடு இன்று பிற்பகலில் தொடங்கியது .ஆனால் காலையிலிருந்து தொண்டர்கள் கொளுத்தும் வெயிலில் குவிந்து விட்டனர் இதன் காரணமாக பலர் மயக்கம் அடைந்தனர் 270 பேர் இவ்வாறு வெயிலில் மயங்கினார்கள் அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்

மதுரையில் TVKமாநில மாநாடு: பிற்பகல் 2 மணி நிலவரப்படி 2 லட்சம் பேர் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டு திடலில் அமர்வு

விஜய் மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது. இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், […]