தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் கிரேன் உடைந்து விழுந்து விபத்து.

விபத்தில் கிரேன் ஆபரேட்டர் பாரத் பரிதாபமாக உயிரிழப்பு ,பனமா நாட்டில் இருந்து வந்த கியானா கப்பலில் நிலக்கரி ஏற்றிய போது விபத்து சோதனை செய்யாமல் நிலக்கரி ஏற்றுமதி செய்ததால் விபத்து என புகார் – போலீசார் விசாரணை.

தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே பெற்றோரின் வற்புறுத்தலால் காலை உணவை புறக்கணித்த பள்ளி குழந்தைகள்.

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை புறக்கணித்த மாணவர்கள் ….. திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை பள்ளிக் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகிறார்களா? எனவும் ஆய்வுபள்ளி குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட எம்.பி. கனிமொழி.