பிரதமர் மோடி சுதந்திர தினத்தந்று என்ன தலைப்பாகை மாடல் குறித்து முடிவு செய்ய 2 அதிகாரிகள் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி உண்டாம்!

2014 : பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கொடியேற்ற வந்த மோடி, ஜோத்புரி பந்தேஜ் தலைப்பாகையை சிவப்பு நிறத்தில் அணிந்திருந்தார். 2015 : சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்தார். 2016 : இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் கலவையில் நேர்த்தியான தலைப்பாகை அணிந்தார். 2017 : பிரகாசமான மஞ்சள் நிற தலைப்பாகையுடன் சிவப்பு நிறத்தில் தங்க இழைகள் பதிக்கப்பட்டிருந்தது. 2018 : எளிமையான காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார். 2019 […]