இலங்கையில் இந்திய பணத்தை அல்லது நாணயத்தை நேரடியாக பயன்படுத்தலாம் – இலங்கை அரசு

இலங்கையில் ஒரு ரூபாய் என்பது இந்திய மதிப்பு 0.27 காசுகள் மட்டுமே..
வண்டலூர் வந்த புதிய குரங்குகள், ஆந்தைகள், கழுகுகள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம் செய்யபட்டுள்ளது. இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2023 இல் வண்டலூர் அடுத்த அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும் கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது. அதன்படி, பத்து அனுமன் குரங்குகள், ஐந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் […]